#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு 


நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

Update: 2025-12-19 06:46 GMT

Linked news