தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது
எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல், பகல் 2 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-19 07:23 GMT