100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம்தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-19 07:58 GMT