"நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
"நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!"- செல்வராகவனின் பதிவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.
Update: 2025-12-19 08:05 GMT