3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு. தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Update: 2025-12-19 08:06 GMT