தொடரும் ஸ்னிக்கோ மீட்டர் சர்ச்சை: வீரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

தொடரும் ஸ்னிக்கோ மீட்டர் சர்ச்சை: வீரர்கள் ஆதங்கம் 


கிரிக்கெட் போட்டிகளில் பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் கையுறையில் பட்டதா? இல்லையா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக நடைபெற்று வரும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.

Update: 2025-12-19 08:08 GMT

Linked news