நெல்லை-திருச்செந்தூர் உள்பட 24 பயணிகள் ரெயில்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

நெல்லை-திருச்செந்தூர் உள்பட 24 பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம் 


தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

Update: 2025-12-19 08:11 GMT

Linked news