ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Update: 2025-12-19 08:24 GMT