மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஜன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025
மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஜன சதாப்தி ரெயிலில் பயணம் செய்த 4 வயது சிறுமி நிவாஷினி மற்றும் அவரது தந்தை சூர்யா ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதி, விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-10-02 04:07 GMT