நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைபுதுச்சேரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நாளை (03.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-02 05:04 GMT