விஜயால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது -திருமாவளவன்

ஆபத்தான அரசியலை கையில்  எடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜயால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2025-10-02 06:21 GMT

Linked news