கரூர் சம்பவம்: விஜய் இதயத்தில் வலி இல்லை; சீமான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025
கரூர் சம்பவம்: விஜய் இதயத்தில் வலி இல்லை; சீமான் பேட்டி
விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Update: 2025-10-02 10:13 GMT