கோவையில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025

கோவையில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ. சஸ்பெண்டு செய்யப்பட்டார். வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு சிக்கிய வி.ஏ.ஓ. வெற்றிவேல், லஞ்ச பணத்துடன் பேரூர் குளத்தில் குதித்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2025-03-20 05:11 GMT

Linked news