டெல்லி முஸ்தாபா பாத் பகுதியில் அடுக்குமாடி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
டெல்லி முஸ்தாபா பாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-20 03:48 GMT