“கள்ளழகர் திருவிழாவுக்கு எந்த இடையூறும் இல்லாத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
“கள்ளழகர் திருவிழாவுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில், பாலப் பணிகளின் கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்” என மதுரையில் ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
Update: 2025-04-20 06:29 GMT