மதுரையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங் நிகழ்ச்சியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
மதுரையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவ பொம்மை வாசலில் வரவேற்பு பொம்மையாக வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-04-20 08:15 GMT