திருப்பதிக்கு பக்தர்கள் சென்ற கார் திடீரென தீ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

திருப்பதிக்கு பக்தர்கள் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை வரும்போதே சுதாரித்து ஓட்டுநர், பக்தர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-20 08:22 GMT

Linked news