எங்கள் முதல்-அமைச்சர் அடுத்த வீட்டு பிரச்சினைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

எங்கள் முதல்-அமைச்சர் அடுத்த வீட்டு பிரச்சினைகள் குறித்து பேசக் கூடாது என சொல்லியிருக்கிறார். அதனால் மதிமுகவில் நடப்பதை பற்றி நான் கருத்து சொல்ல எதுவுமில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Update: 2025-04-20 09:05 GMT

Linked news