மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-20 10:00 GMT