விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பைன் காடுகள், குணா குகை, மோயர் சதுக்கம் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.
Update: 2025-04-20 10:30 GMT