துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்ட மல்லை சத்யாமதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்ட மல்லை சத்யா
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிடம் மல்லை சத்யா மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில், என் நடவடிக்கை இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று துரை வைகோவிடம் மல்லை சத்யா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-20 11:18 GMT