துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது என்ன..?
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நிர்வாகக் குழு கூட்டத்தில் எல்லோரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள்.
துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். மதிமுகவுக்கும், துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
Update: 2025-04-20 11:51 GMT