கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழ்நாடு கவர்னரை போஸ்ட் மேன் என கூறுகின்றனர். பின்னர் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்காக கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள்.. அவர்களுக்கு எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது கவர்வர் வேண்டாம். அந்தந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Update: 2025-04-20 12:45 GMT