கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து
சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து
காஞ்சிபுரத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Update: 2025-04-20 14:04 GMT