டாஸ்மாக் வழக்கு - ED நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
- டாஸ்மாக் வழக்கு - ED நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை
- ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
- அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
- வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம்
Update: 2025-06-20 05:59 GMT