கடற்படை விமானம் மீது லேசர் லைட் - பரபரப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
- கடற்படை விமானம் மீது லேசர் லைட் - பரபரப்பு
- கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 விமானம் கடலோரத்தில் ரோந்து பணியை முடித்து விட்டு பரங்கி மலை விமான தளத்திற்கு வந்தது
- சென்னையில் தரையிறங்க தாழ்வாக பறந்த போது லேசர் லைட் விமானத்தை நோக்கி அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி
- கடலோர கடற்படை சார்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்
Update: 2025-06-20 06:00 GMT