மதுரை - குற்றாலம் இடையேயான அரசு பேருந்து,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
மதுரை - குற்றாலம் இடையேயான அரசு பேருந்து, தென்காசி- கடையநல்லூர் அருகே இடைகால் என்ற பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்து தரையில் மோதியது. பின்னிருக்கையில் அமர்ந்து இருந்த மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-06-20 07:07 GMT