முதியோர் இல்லத்தில் 5 பேர் பலி - அதிர்ச்சி தகவல் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025

முதியோர் இல்லத்தில் 5 பேர் பலி - அதிர்ச்சி தகவல்

  • தென்காசி சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் பலியான சம்பவம்
  • காப்பகத்தில் உள்ளவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் மற்றும் குடிநீர் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்
  • ஆய்வின் முடிவில் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும் - தொற்றின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு
  • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும்
Update: 2025-06-20 08:21 GMT

Linked news