இன்றைய ராசிபலன் - 20.08.2025மகரம் காதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
மகரம்
காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
Update: 2025-08-20 04:45 GMT