மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர்.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள்....தவெக விளக்கம்


தவெக மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற படங்கள், மேடையின் உச்சியில் இடம்பெற்றுள்ளன. மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.


Update: 2025-08-20 04:56 GMT

Linked news