பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
பெங்களூரு ஞானபாரதியில் பெங்களூரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது பெயர். பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
அதன்படி பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Update: 2025-08-20 05:08 GMT