வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி கரையோர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,45,000 கன அடியிலிருந்து 1,05,000 கன அடியாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 3வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-20 05:10 GMT