தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-08-20 05:16 GMT