துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி. ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Update: 2025-08-20 06:00 GMT