மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தவெக மாநாட்டை ஒட்டி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-08-20 08:23 GMT