நாடாளுமன்ற மக்களவையில், 3 மசோதாக்களை தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

நாடாளுமன்ற மக்களவையில், 3 மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, அவற்றை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கான முன்மொழிவையும் கொண்டு வந்துள்ளார். இதற்கான தீர்மானம் அவையில் ஏற்று கொள்ளப்பட்டது. இதன்பின்னர் மக்களவை மாலை 5 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2025-08-20 10:05 GMT

Linked news