துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ''கூலி'' பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ''கூலி'' பட நடிகைகள்?

தெலுங்கில் மகாநதி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது மீண்டும் தெலுங்கில் ''ஆகாசம்லோ ஓகா தரா'' மற்றும் அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டியுடன் தனது 41-வது படத்திலும் நடிக்கிறார்.

Update: 2025-08-20 11:57 GMT

Linked news