சட்டப்பேரவைக்கு வளாகத்தில் அ.தி.மு.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025
சட்டப்பேரவைக்கு வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
கூட்டணி என்பது தேர்தல் வரும்போது அமைப்போம். எங்களது கொள்கை நிரந்தரமானது. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். எங்கள் மீது கரிசனம் வேண்டாம். அ.தி.மு.க. எப்போதும் தன்மானத்தை இழக்காது’ என்றார்.
Update: 2025-03-21 08:15 GMT