கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரமாக வெளுத்த கனமழை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025

கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரமாக வெளுத்த கனமழை

சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்த நிலையில், அதற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த சூழலில் இன்று கனமழை பெய்துள்ளதால் தேயிலை, காபி விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2025-03-21 11:40 GMT

Linked news