தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அங்கம் வகிப்பது கவனிக்கத்தக்கது.

Update: 2025-03-21 12:24 GMT

Linked news