என்னை நம்பால் கெட்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025
என்னை நம்பால் கெட்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை; மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக; ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Update: 2025-03-21 13:31 GMT