சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Update: 2025-03-21 13:38 GMT