இஸ்ரேலில் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
இஸ்ரேலில் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 16 பேர் காயமடைந்து உள்ளனர்.
Update: 2025-06-22 06:45 GMT