பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் 45 நிமிடங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் 45 நிமிடங்கள் பேச்சு

பிரதமர் மோடி உடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சுஅமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார் ஈரான் அதிபர் பேச்சுவார்த்தையின் மூலம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஈரான் அதிபர் நன்றி

Update: 2025-06-22 11:36 GMT

Linked news