கிண்டியில் 118 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
- கிண்டியில் 118 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா
- சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில்
- தோட்டக்கலை பூங்கா - டெண்டர் கோரிய தமிழக அரசு
- ரேஸ் கிளப்பில் இருந்து நிலம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரம்மாண்ட பூங்கா அமைக்க அரசு முடிவு
- மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, வண்ணத்துப்பூச்சி தோட்டம்
- உள்ளிட்ட 25 வகையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளது
Update: 2025-06-22 12:23 GMT