திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள் - ஈபிஎஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
"திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகின்றன"
"விளம்பர வெற்றிகளில் மிதக்கிறார் முதல்வர் ஸ்டாலின்"
"அதிமுக கொண்டு வந்த திட்டங்களையே திமுக செயல்படுத்தி வருகிறது - எவ்வித புது திட்டங்களும் கொண்டு வரவில்லை"
"தமிழகத்தை கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக திமுக மாற்றியுள்ளது"
"2026 தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தோல்வியை பரிசு அளிப்பார்கள்"
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Update: 2025-06-22 12:35 GMT