முருகன் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025

முருகன் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு

மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு

சேலம் ஆத்தூரில் இருந்து 20 பேர் பயணித்த வேனில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவிதா என்ற பெண் உயிரிழப்பு

Update: 2025-06-22 12:57 GMT

Linked news