முருகன் மாநாடு - பங்கேற்காத மதுரை ஆதீனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
முருகன் மாநாடு - பங்கேற்காத மதுரை ஆதீனம்
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்கவில்லை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநாட்டு திடலில் அறுபடை முருகன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் மதுரை ஆதீனம்
Update: 2025-06-22 13:48 GMT