மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்சினை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனது வாழ்வியல் முறைக்கு பிரச்சனை வந்தால் எழுந்து நிற்பேன். அடிப்பேன், இந்து என்பதற்காக நமது கடைகொடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று கூறினார்.
Update: 2025-06-22 14:13 GMT