சென்னையின் முக்கிய அடையாளங்கள்... பெயர் வந்தது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

சென்னையின் முக்கிய அடையாளங்கள்... பெயர் வந்தது எப்படி?


கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் விற்பனை செய்யும் துணிகள், கப்பலில் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்டதால், வியாபாரம் செய்யும் முன் துணிகளை புதிதுபோல் வெளுத்து கொடுப்பதற்கு என வேலையாட்களை வைத்திருந்தனர். அவர்களை குடியேற்றிய இடம் வாஷர்மென்பெட். அதுதான் இன்றைய வண்ணாரப்பேட்டை.


Update: 2025-08-22 04:07 GMT

Linked news